639 வெண்கண்ணனார் அகம்.130
640 பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் அகம்.192
641 வெண்கொற்றன் குறுந்.86
642 வெண்ணிக் குயத்தியார் புறம்.66
643 வெண்பூதன் குறுந்.83
644 வெண்பூதி குறுந்.97, 174
645 வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் குறுந்.219
646 வெண்மணிப்பூதி குறுந்.299
647 வெள்ளாடியனார் அகம்.29
648 வெள்ளியந் தின்னனார் நற்.101
649 வெள்ளிவீதியார் நற். 70, 335, 348; குறுந்.27, 44, 58, 130, 146, 149, 169, 386; அகம்.45, 362
650 வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் (வெண்பூதி)  
651 வெள்ளெருக்கிலையார் புறம்.233, 234
652 வெள்ளைக்குடி நாகனார் நற்.158, 196; புறம்.35
653 வெள்ளைமாளர் புறம்.296
654 வெறி பாடிய காமக்கண்ணியார் நற். 268; அகம்.22, 98; புறம்.271, 302
மேல்