| 653 | வாணிக முறை | பட். 206-211 |
| 654 | வாத்தியங்களைப் பையிலிட்டுக் கொண்டு போதல் | மலை. 1-13; பதி. 41:1-5 |
| 655 | வாயில் நிலைகளில் தெய்வம் | மது. 353-354 |
| 656 | வாயிலில் பலி தூவுதல் | புற. 331:11-12 |
| 657 | வாயிலில் வீரர் காவல் புரிதல் | மலை. 489-491 |
| 658 | வாழ்த்துக் கூறுவார் | மது. 670-671 |
| 659 | வாழ்வில் நட்சத்திரம் பற்றிய நிகழச்சி | புற. 24:24-25 |
| 660 | வாளுக்குப் புலித் தோல் உறை | பதி. 19:4 |
| 661 | வாளைத் தோளிலே கோத்து அணிதல் | நெடு. 182 |