662 விசும்பில் நட்சத்திரங்களின் கதியால் பலன் அறிதல் புற. 229:1-12
663 விரிச்சி (நற் சொல்) கேட்கும் வகை முல். 8-11
664 விருந்தோம்புதல் பட். 262; நற். 41:6-9, 81:8, 326:9, 374:8, ஐங். 442:1-2 பதி. 21:9-13: பரி. 17:42; கலி. 75:16-17; அக. 300:21-22; புற. 42:15-18, 316:5-7, 326:7-12, 331:8-9 374:11-15
665 விரும்தோம்பும் வகை மலை. 167-169, 185, 425-426
666 விழவில் மகளிர் கயிற்றில் ஆடுதல் குறி. 192-194
667 விழாக் கொண்டாடுதல் சிறு. 200-201
668 விறகு வெட்டுதல் புற. 70:17-19
669 விறலியர் ஆடுதல் பதி. 47:7-8