679 வெட்கமுற்றேர் தலைதாழ்த்தல் நற். 147:11
680 வெயில் மறைக்கக் குடை கவித்தல் புற. 60:10-12
681 வெளி நாட்டுப் பயணம் அக. 31:14-15
682 வெற்றிக் கொடி எடுத்தல் மது. 370-371
683 வெற்றி முரசு கொட்டுதல் பதி. 15:19-20
684 வெற்றியைக் குறிக்க இலாஞ்சனை பொறித்தல் சிறு. 48-49
685 வெற்றிலைப் பெட்டி பட். 166
686 வெற்றிலை பாக்கு விற்பார் மது. 400-401
687 வெறியாடுதல் மது. 284; பட். 154-158: குறு. 263:1-3, அக. 242:11-12, 272:13-15, 292:3-6, 383:3-8