6914
நைத்தல்
அழித்தல், எரித்தல்
6915
நைதல்
சுடுதல், வருந்துதல்
6916
நைப்ப
சுட, நையச் செய்ய
6917
நைவரல்
இரங்குதல்
6918
நைவருதல்
இரங்குதல், வருந்துதல்
6919
நைவளம்
பாலைக்கு உரிய பண் வகை
6920
நைவாரா
வருத்தம் வந்து, வருந்துதல் வந்து