6921 |
நொச்சி |
ஒரு மரம், மதில் |
6922 |
நொச்சி ஒழுக்கம் |
மதிலைக் கைக்கொள்ளுதல் |
6923 |
நொச்சிப் பாடு |
நொச்சிப் பூ விழும் ஓசை |
6924 |
நொசிப்பு |
சமாதி |
6925 |
நொசிவரல் |
நுண்ணிதாக வரல் |
6926 |
நொசிவு |
வளைந்த நிலை, நுண்மை |
6927 |
நொடி |
ஓசை, ஒலி |
6928 |
நொடித்தல் |
சொல்லுதல், புதுச் செய்தி கூறுதல் |
6929 |
நொடித்தாங்கு |
நொடி சொன்னாற் போல |
6930 |
நொடிதல் |
சொல்லுதல் |
6931 |
நொடிவிடுதல் |
சொல்லுதல் |
6932 |
நொடுத்தல் |
விற்றல் |
6933 |
நொடுத்து |
விற்று |
6934 |
நொடை |
விலை, விற்றல் |
6935 |
நொடைமை |
நொடை |
6936 |
நொண்டு |
முகந்து |
6937 |
நொதுமல் |
அன்பிலார் கூற்று, புறம்பானது |
6938 |
நொதுமலர் |
அயலார் |
6939 |
நொதுமலாட்டி |
அயலாள் ஆகிய பூவிலை மடந்தை |
6940 |
நொதுமலாளர் |
குறளை கூறுவார், அயலார் |
6941 |
நொந்ததன் தலையும் |
நொந்ததன் மேலும் |
6942 |
நொந்தீவார் |
வெறுப்பார் |
6943 |
நொந்து |
வெறுத்து |
6944 |
நொய்து |
கனமற்றது |
6945 |
நொய்ம்மை |
கனமில்லாமை |
6946 |
நொய்யார் |
நொய்ய மகளிர் |
6947 |
நொவ்வல் |
வருத்தம் |
6948 |
நொவ்விது |
நுண்மையது |
6949 |
நொவ்வு |
விரைவு |
6950 |
நொள்கல் |
குறைவுறல் |
6951 |
நொள்ளை |
நத்தை வகை |