60 |
இடையர் உறியும் தண்டும் கொண்டிருத்தல் |
அக. 274:6-9 |
61 |
இடையர் ஓலைப் பாய் கொண்டிருத்தல் |
குறு. 221:2-4 |
62 |
இடையர் வாய் மடித்து ஒலி செய்தல் |
புற. 54:10-13 |
63 |
இடையரது உடுக்கை |
பெரு. 174-175 |
64 |
இடையன் பனையோலைப் பாய் (பறி) கொண்டிருத்தல் |
நற். 142:4 |
65 |
இந்திர விழாக் கொண்டாடுதல் |
ஐங.்62:1 |
66 |
இமயத்தில் பொன் உண்டாதல் |
நற். 356:3-4 |
67 |
இமயம் முதல் குமரி வரை எல்லை குறித்தல் |
மது. 70-71; பதி. 11:23-24, 43:7-8; புற. 6:1-4, 17:1-2 |
68 |
இரண்டு ஆடை உடுத்தல் |
புற. 189:1-5 |
69 |
இரத்தலும் ஈதலும் |
புற. 204:1-4 |
70 |
இரவலர்க்கு அரசர் தேரும் களிறும் வழங்குதல் |
மது. 751-752 |
71 |
இரவலர்க்கு ஈதல் |
குறு. 137:2-4 |
72 |
இரவலர்க்கு நாடு கொடுத்தல் |
சிறு. 109-110 |
73 |
இரவலர் பெறும் பரிசில் |
பெரு. 27-28 |
74 |
இராக் காவலாளர் மணி அடித்தல் |
நற். 132:9-10 |
75 |
இல்லில் தெய்வம் கொண்டாடுதல் |
பட். 159-160 |
76 |
இழிசினன் (புலைமகன்) கட்டில் பின்னுதல் |
புற. 82:3-4 |
77 |
இறந்த கணவனுக்கு காதலி பிண்டம் வைத்தல் |
புற. 234:2-4 |
78 |
இறைச்சி விற்பார் ஊனைக் கொத்துதல் |
பதி. 67:16-17 |
79 |
இறைவன் திருவடி வணக்கம் |
முரு. 62-63 |