8460
பௌவநீர்
கடல் நீர் வந்து ஏறின கழி
8461
பௌவம்
பவ்வம், கடல், நடுக் கடல்