72 உக்கிரப் பெருவழுதி நற்.98
73 பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி அகம்.26
74 உகாய்க்குடி கிழார் குறுந்.63
75 உம்பற்காட்டு இளங்கண்ணனார் அகம்.264
76 உமட்டூர் கிழார் மகனார் பரங் கொற்றனார் அகம்.69
77 உருத்திரன் குறுந்.274
78 உரோடகத்துக் கந்தரத்தன், உரோடகத்துக் கந்தரத்தனார் (கந்தரத்தனார்)  
79 உலோச்சனார் நற்.11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398; அகம்.20,100, 190, 200, 210, 300, 330, 400; புறம்.258, 274, 377
80 உலோச்சன் குறுந்.175 177, 205, 248
81 உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் அகம்.146
82 உழுந்தினைம் புலவன் குறுந்.333
83 உரையன் குறுந்.207
84 உறையூர் இளம்பொன் வாணிகனார் புறம்.264
85 உரையூர் ஏணிச்சேரி மூடமோசியார் புறம்.13, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375
86 உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் நற்.370
87 உறையூர்ச் சல்லியன் குமாரன் குறுந்.309
88 உறையூர்ச் சிறுகந்தன் குறுந்.257
89 உறையூர்ப் பல்காயனார் குறுந்.374
90 உறையூர் மருத்துவன் தாமோதரனார் அகம் 133, 257; புறம்.60, 170, 321
91 உறையூர் முதுகண்ணன் சாத்தனார் புறம்.27, 28, 29, 30, 325
92 உறையூர் முதுகண்ணன் சாத்தன் குறுந்.133
93 உறையூர் முதுகூத்தன், உறையூர் முதுகூத்தனார் (முதுகூத்தனார்)  
94 உறையூர் முதுகொற்றன் (முதுகூத்தனார்)  
மேல்