பாட்டு முதல் குறிப்பு
10.
பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; நீந்தார்,
இறைவன் அடி சேராதார்.
உரை