பாட்டு முதல் குறிப்பு
1014.
அணி அன்றோ, நாண் உடைமை சான்றோர்க்கு! அஃது இன்றேல்
பிணி அன்றே, பீடு நடை!.
உரை