பாட்டு முதல் குறிப்பு
1018.
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்,
அறம் நாணத் தக்கது உடைத்து.
உரை