பாட்டு முதல் குறிப்பு
1020.
நாண் அகத்து இல்லார் இயக்கம்-மரப்பாவை
நாணால் உயிர் மருட்டியற்று.
உரை