1021. 'கருமம் செய'-ஒருவன்-’கைதூவேன்’ என்னும்
பெருமையின், பீடு உடையது இல்.
உரை