பாட்டு முதல் குறிப்பு
1025.
குற்றம் இலனாய், குடி செய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும், உலகு.
உரை