1030. இடுக்கண் கால் கொன்றிட, வீழும்-அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி.
உரை