1033. உழுது, உண்டு, வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்
தொழுது, உண்டு, பின் செல்பவர்.
உரை