1035. இரவார்; இரப்பார்க்கு ஒன்று ஈவர்-கரவாது
கை செய்து ஊண் மாலையவர்.
உரை