பாட்டு முதல் குறிப்பு
1047.
அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும்,
பிறன் போல நோக்கப்படும்.
உரை