1051. இரக்க, இரத்தக்கார்க் காணின்! கரப்பின்,
அவர் பழி தம் பழி அன்று.
உரை