பாட்டு முதல் குறிப்பு
1057.
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின், மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
உரை