110. எந் நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்; உய்வு இல்லை,
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
உரை