1112. மலர் காணின் மையாத்தி-நெஞ்சே!-'இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும்!' என்று.
உரை