1114. காணின், குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்-
‘மாணிழை கண் ஒவ்வேம்!’ என்று.
உரை