1123. கருமணியின் பாவாய்! நீ போதாய்-யாம் வீழும்
திருநுதற்கு இல்லை, இடம்!.
உரை