1124. வாழ்தல் உயிர்க்கு அன்னள், ஆயிழை; சாதல்
அதற்கு அன்னள், நீங்கும் இடத்து.
உரை