பாட்டு முதல் குறிப்பு
1125.
உள்ளுவன்மன், யான் மறப்பின்; மறப்பு அறியேன்,
ஒள் அமர்க் கண்ணாள் குணம்.
உரை