பாட்டு முதல் குறிப்பு
1147.
ஊரவர் கௌவை எருவாக,அன்னை சொல்
நீராக, நீளும்-இந் நோய்.
உரை