பாட்டு முதல் குறிப்பு
1153.
அரிதுஅரோ, தேற்றம்-அறிவுடையார்கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான்.
உரை