பாட்டு முதல் குறிப்பு
1154.
அளித்து, ‘அஞ்சல்!’ என்றவர் நீப்பின், தெளித்த சொல்
தேறியார்க்கு உண்டோ, தவறு?.
உரை