பாட்டு முதல் குறிப்பு
1161.
மறைப்பேன்மன் யான், இஃதோ, நோயை-இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
உரை