1168. மன் உயிர் எல்லாம் துயிற்றி,-அளித்து, இரா!-
என் அல்லது இல்லை, துணை.
உரை