பாட்டு முதல் குறிப்பு
1171.
கண்தாம் கலுழ்வது எவன்கொலோ-தண்டா நோய்,
தாம் காட்ட, யாம் கண்டது!.
உரை