பாட்டு முதல் குறிப்பு
1172.
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா,
பைதல் உழப்பது எவன்?.
உரை