பாட்டு முதல் குறிப்பு
1175.
படல் ஆற்றா, பைதல் உழக்கும்-கடல் ஆற்றாக்
காம நோய் செய்த என் கண்.
உரை