பாட்டு முதல் குறிப்பு
1178.
பேணாது பெட்டார் உளர்மன்னோ-மற்று அவர்க்
காணாது அமைவு இல கண்.
உரை