1186. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும், பசப்பு.
உரை