1198. வீழ்வாரின் இன் சொல் பெறாஅது, உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
உரை