1201. உள்ளினும், தீராப் பெரு மகிழ் செய்தலால்,
கள்ளினும் காமம் இனிது.
உரை