1206. மற்று யான் என் உளேன் மன்னோ! அவரொடு யான்
உற்ற நாள் உள்ள, உளேன்.
உரை