பாட்டு முதல் குறிப்பு
1219.
நனவினான் நல்காரை நோவர்-கனவினான்
காதலர்க் காணாதவர்.
உரை