1221. மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ;-வாழி, பொழுது!.
உரை