பாட்டு முதல் குறிப்பு
1222.
புன்கண்ணை-வாழி, மருள் மாலை!-எம் கேள்போல்
வன்கண்ணதோ, நின் துணை?.
உரை