பாட்டு முதல் குறிப்பு
1223.
பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித்
துன்பம் வளர, வரும்.
உரை