பாட்டு முதல் குறிப்பு
1225.
காலைக்குச் செய்த நன்று என்கொல்? எவன்கொல், யான்
மாலைக்குச் செய்த பகை?.
உரை