பாட்டு முதல் குறிப்பு
1226.
மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத
காலை அறிந்ததிலேன்.
உரை