பாட்டு முதல் குறிப்பு
1227.
காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி,
மாலை மலரும்-இந் நோய்.
உரை