பாட்டு முதல் குறிப்பு
1228.
அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி, ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
உரை