1247. காமம் விடு, ஒன்றோ; நாண் விடு-நல் நெஞ்சே!-
யானோ பொறேன், இவ் இரண்டு.
உரை