1249. உள்ளத்தார் காதலவர் ஆக, உள்ளி நீ
யாருழைச் சேறி?- என் நெஞ்சு!.
உரை